Home இலங்கைஅரச ஊழியர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை சம்பளம் வழங்க தீர்மானம்

அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை சம்பளம் வழங்க தீர்மானம்

by admin


இலங்கையில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (23) சம்பளம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனைகளை நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவிற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  #அரசஊழியர்கள் #திங்கட்கிழமை  #சம்பளம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More