181
தமிழ் திரைப்பட நடிகர் , இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா எனும் பன்முகங்களைக் கொண்ட விசு (75) உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். 1941 ஆம் ஆண்டு பிறந்த இவர், திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.
இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #நடிகர் #விசு #இயக்குனர் #தயாரிப்பாளர்
Spread the love