Home இலங்கைகொரோனா தொற்றுக்குள்ளான முதல் இலங்கையர் பூரண குணமடைந்துள்ளார்

கொரோனா தொற்றுக்குள்ளான முதல் இலங்கையர் பூரண குணமடைந்துள்ளார்

by admin


கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக முதலில் அடையாளம் காணப்பட்ட இலங்கையர் இன்று பூரணமாக குணமடைந்து இன்று கொழும்பு அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட நபரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் பூரணமாக குணமடைந்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #கொரோனா  #இலங்கையர்  #குணமடைந்துள்ளார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More