Home உலகம்இளவரசர் சார்ள்ஸையும்  கொரோனா  தொற்றிக்கொண்டது…

இளவரசர் சார்ள்ஸையும்  கொரோனா  தொற்றிக்கொண்டது…

by admin

வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. இலேசான நோய் அறிகுறிகளுடன் அவர் வீட்டிலிருந்து பணிகளைத் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்தில் உள்ள அவர்களது இல்லத்தில் இளவரசர் சார்ள்ஸூம் கார்ன்வால் சீமாட்டியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கார்ன்வால் சீமாட்டிக்கு தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

71 வயதான இளவரசர் சார்ள்ஸ் கடந்த வாரத்தில் பொதுப்பணிகள் காரணமாக பலரை சந்தித்திருந்ததால், யார் மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டது என அறிய முடியவில்லை என கிளாரன்ஸ் இல்லம் குறிப்பிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More