Home இலங்கையாழில் 25 பேர் கைது

யாழில் 25 பேர் கைது

by admin

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் நகரில் காரணங்கள் எவையுமின்றி வீதிகளில் நடமாடிய போது 25 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த வாகனங்களும் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.  #யாழ்ப்பாணம் #ஊரடங்கு  #கைது
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More