Home இலங்கைகொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு…

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு…

by admin

நாட்டில் மேலும் 4 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 203 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, 141 பேர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் 199 ஆக உயர்வு

Apr 12, 2020 at 06:48

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 54 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது   #கொரோனா #உயர்வு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More