Home இலங்கைமருத்துவ முறைகள் கையளிப்பு

மருத்துவ முறைகள் கையளிப்பு

by admin

 

பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் கடமையாற்றும் இராணுவத்தினரின் நோய் எதிர்பாற்றலை அதிகரிக்கவும் , தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும்  பாரம்பரிய மருத்துவ முறையிலான நோய்த்தடுப்பு மருத்துவ முறைகளை தன்னார்வலர்களாக வழங்கியுள்ளனர்.

 அனைவருக்கும் ஆரோக்கியம் எனும் அடிப்படையில் மங்களபதி ஆயுர்வேத வைத்திய சாலையானது பல தசாப்தங்களாக நல்லூர் மற்றும் கொழும்பிலும் இயங்கி வருகின்றது.   அவர்களின் ஏற்பாட்டில் பாரம்பரிய மருத்துவ முறையிலான நோய்த்தடுப்பு மருத்துவ முறைகள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டது. #மருத்துவமுறைகள்  #கையளிப்பு #பலாலி #தனிமைப்படுத்தல்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More