151
அஅவுஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பில்பாரா பிராந்தியத்தின் தெற்கு ஹெட்லாண்ட் நகரில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இநத சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #அவுஸ்திரேலியா #கத்திக்குத்து
Spread the love