307
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கமைய, பள்ளிவாசல் ஒன்றுக்கும் புத்தளம் பகுதியிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்குச் சொந்தமான நிலையமொன்றுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பள்ளிவாசல் கற்பிட்டி பிரதேசத்தில் கைதான சந்தேக நபருக்குரியதென, காவற்துறைப் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
Spread the love

