Home இலங்கைடுபாயில் சிக்கியிருந்த 197 இலங்கையர் நாடு திரும்பினர்

டுபாயில் சிக்கியிருந்த 197 இலங்கையர் நாடு திரும்பினர்

by admin


டுபாயில் சிக்கியிருந்த 197 இலங்கையர்கள் இன்று (07) அதிகாலை நாட்டுக்கு அழைத்து  ல்லப்பட்டுள்ளனர். அவர்களை அழைத்துச் சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை இலங்கையை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #டுபாயில்  #இலங்கையர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More