Home இலங்கைஅபயபுர கிராமம் விடுவிப்பு

அபயபுர கிராமம் விடுவிப்பு

by admin


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடக்கப்பட்டிருந்த பொலன்னறுவை மாவட்டத்தின் அபயபுர கிராமம் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். #அபயபுர  #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More