Home இலங்கைஅமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் ஜனாதிபதியின் பெயர்

அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் ஜனாதிபதியின் பெயர்

by admin


அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்ட புதிய நபர்களின் பெயரப்; பட்டியலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் பெயரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  #அமெரிக்க  #குடியுரிமை #ரத்து  #கோத்தாபய

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More