150
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவுக்கும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்குமிடையில் இன்று (11) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளை அனைத்து கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் நாளை முக்கிய கலந்துரையாடல் ஒன்றுக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் நோக்கிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #தேர்தல் #மகிந்ததேசப்பிரிய #கலந்துரையாடல்
Spread the love