Home இலங்கைமங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

by admin


முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார். #மங்களசமரவீர #குற்றப்புலனாய்வுத்திணைக்களம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More