208
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவநகர் பகுதியில் ஆர்பிஜி ரக ஷெல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்நத ஒருவர் தனது காணியை துப்புரவு செய்த போது குறித்த பணியில் ஈடுபட்டிருந்தபோது காணிக்குள் ஷெல் இருப்பதனை கண்டதனையடுத்து அது தொடர்பில் புதுகுடியிருப்பு காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #முல்லைத்தீவு #புதுக்குடியிருப்பு #ஷெல்
Spread the love