Home இலங்கைஅபுதாபியில் இலங்கை தூதரகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது

அபுதாபியில் இலங்கை தூதரகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது

by admin
 

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தில் கடமையாற்றும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து குறித்த தூதரகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  #அபுதாபி  #தூதரகம்  #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More