Home இலங்கை தந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

 தந்தை – மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

by admin


பதுளை – மடுல்சீமை கரண்டிஎல்லயில் நீராட சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 38 வயதான தந்தையும்; 12 வயதான மகளும் மற்றுமொரு 12 வயதான உறவுமுறை சிறுமியுமே இவ்வாறு இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (6) மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக பசறை காவல்துறையினர்;விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.#தந்தை  #மகள் #உயிரிழப்பு #பதுளை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More