Home இலங்கைவாள் வெட்டுக் குழுவின் தலைவர் டிலு உடபட எழுவர் கைது..

வாள் வெட்டுக் குழுவின் தலைவர் டிலு உடபட எழுவர் கைது..

by admin

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏழு பேர் இன்று (14.06.2020) மாலை நாவற்குழி பகுதியில் வைத்து சாவகச்சேரி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிலு என்ற பெயருடைய வாள் வெட்டுக் குழுவின் தலைவர் எனக் கருதப்படும் நபர் உடபட ஏழு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நாளை (15) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More