Home இலங்கைகொரோனா – இலங்கையில் மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டனர்…

கொரோனா – இலங்கையில் மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டனர்…

by admin

கொரோனா வைரஸ் தொற்றுடைய மேலும் மூவர் நேற்று (15) இரவு இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1905 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுடைய 552 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதுடன், 1342 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More