166
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் நாளை சனிக்கிழமை ஆதரவு போராட்டம்இடம்பெறவுள்ளது.
நாளை மாலை 4 மணிக்கு வெள்ளவத்தை LAUGFS super market க்கு முன்பாக இப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Spread the love