Home இலங்கைவாகன விபத்தில் 3 பேர் பலி

வாகன விபத்தில் 3 பேர் பலி

by admin

வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியின் வருணகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாரவூர்தி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. #பாரவூர்தி  #முச்சக்கரவண்டி #விபத்து

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More