கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதியொருவர், நேற்றிரவு வைத்தியசாலையின் 8ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
சுவாசிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் இருவரின் பாதுகாப்பின் கீழ், அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
34 வயதுடைய குறித்த நேற்றிரவு காணாமல் போயிருந்த நிலையிலே, மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. #மாடி #கைதி #உயிரிழப்பு #கொரோனா