Home இலங்கைதாக்குதல் சம்பவமொன்றுடன் தொடர்புடைய சீனப் பிரஜை கைது

தாக்குதல் சம்பவமொன்றுடன் தொடர்புடைய சீனப் பிரஜை கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தாக்குதல் சம்பவமொன்றுடன் தொடர்புடைய சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டே பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சீனப் பிரஜையை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீனப் பிரஜை நடத்திய தாக்குதலில் சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்திய சீனப் பிரஜை இன்று கொழும்பு கோட்டே நீதிமன்றில்  முனினலைப்படுப்பட உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More