Home இலங்கையாழ் மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்

யாழ் மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்

by admin

யாழ் மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 5803
இலங்கை சுதந்திர கட்சி – 4700
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4158
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3382
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2986

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More