யாழ்ப்பாணம் –
சிறிலங்கா சுதந்திர கட்சி
அங்கஜன் ராமநாதன் – 36,365 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி
சிவஞானம் ஶ்ரீதரன் – 35,884 வாக்குகள்
எம்.ஏ சுமந்திரன் – 27,834 வாக்குகள்
தர்மலிங்கம் சித்தார்த்தன் – 23,840 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
டக்ளஸ் தேவனந்தா – 32,146 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
கஜேந்திர குமார் பொன்னம்பலம் – 31,658 வாக்குகள்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி
சி.வி விக்னேஸ்வரன் – 21,554 வாக்குகள்
வன்னி மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள் –
ஐக்கிய மக்கள் சக்தி
ரிஷாட் பதியுதீன் – 28,203 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி –
சார்ல்ஸ் நிர்மலநாதன் – 25,668 வாக்குகள்
செல்வம் அடைகலநாதன் – 18,563 வாக்குகள்
யோகராஜலிங்கம் – 15,190 வாக்குகள்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குலசிங்கம் திலீபன் – 3,203 வாக்குகள் –
மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் –
சிவனேசதுரை சந்திரகாந்தன் – 54,198
இலங்கை தமிழரசு கட்சி –
சாணக்யா ராஹுல் – 33,332 –
கோவிந்தன் கருணாகரன் – 26, 382
ஶ்ரீங்கா பொதுஜன பெரமுன –
சதாசிவம் வியாழேந்திரன் – 22,218
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அஹமட் செய்னுலாப்தீன் நசீர் – 17,599
திருமலை –
ஐக்கிய மக்கள் சக்தி
எஸ்.எம் தௌபீக் – 43, 759
இம்ரான் மஹ்ரூப் – 39,029
இலங்கை தமிழரசு கட்சி
ஆர்.சம்பந்தன் – 21, 422
அம்பாறை
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஐக்கிய மக்கள் சக்தி
எம்.எச்.எம் ஹரீஸ் – 36,850
பைஸல் காசிம் -29,423
தேசிய காங்கிரஸ்
ஏ.எச்.எம் அதாவுல்ல – 35,697
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
மொஹமட் முஸரப் -18,389
கொழும்பு
ஐக்கிய மக்கள் சக்தி
எஸ்.எம் மரிக்கார் – 96,916
முஜிபுர் ரஹ்மான் – 87,589
மனோ கணேசன் – 62,091
கண்டி
ஐக்கிய மக்கள் சக்தி
ரவூப் ஹக்கீம் – 83,398
அப்துல் ஹலீம் – 71,063
எம். வேலுகுமார் – 57,445
நுவெரெலியா
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஜீவன் தொண்டமான் – 109,155 வாக்குகள்
மருதபாண்டி ரமேஸ்வரன் – 57,902 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி
பழனி திகாம்பரம் – 83,392 வாக்குகள்
வேலுசாமி இராதாகிருஸ்ணன் – 72,167 வாக்குகள்
மயில்வாகனம் உதயகுமார் – 68,119 வாக்குகள்.
பதுளை
ஐக்கிய மக்கள் சக்தி
வடிவேல் சுரேஸ் – 49,762
அரவிந்தகுமார் – 45,491