157
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினமும் முன்னிலையாகியுள்ளாா்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது #மைத்திாி #ஜனாதிபதிஆணைக்குழு #உயிர்த்தஞாயிறு
Spread the love