பாாிசில் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை வென்று நடால் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பறியுள்ளாா்.
நேற்றையதினம் நடை பற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் நடால் 6-0, 6-2, 7-5 என நேர்செட் கணக்கில் ஜோகோவிச்சை வென்று சாம்பியன் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பறியுள்ளாா்.
இதன்மூலம் நடால் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று, அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற ரோஜர் பெரடரின் (சுவிட்சர்லாந்து) சாதனையை சமன் செய்துள்ளாா். பிரெஞ்ச் ஓபனில் இதற்கு முன் 7 முறை இருவரும் போட்டியிட்ட நிலையில் நடால் 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது #ரோஜர்பெரடா் #சாதனையை #நடால் #ஜோகோவிச் #பிரெஞ்ச்ஓபன்