Home இலங்கைஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு!

இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு!

by admin


பிரதமர் மகிந்த ராஜபக்ஸவினால் இந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இந்து சமய விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகராக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான ஆலோசகராக கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட குறித்த இருவரும் இன்று 2020.10.29 அலரி மாளிகையில் பிரதமரிடம் தங்களது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர். #இந்துசமய #ஆலோசகர்கள் #ஸ்ரீபவன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More