147
பசில் ராஜபக்ஸவுக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #பசில்ராஜபக்ஸ #தடைநீக்கம் #திவிநெகும
Spread the love