Home இலங்கைஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையை சென்றடைந்துள்ளாா்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையை சென்றடைந்துள்ளாா்.

by admin

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கையை சென்றடைந்துள்ளாா். இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு  ஆகிய நாடுகளுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக  அவர் இந்த பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை சென்றுள்ள அவா் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஸ ஆகியோரை சந்திக்கவுள்ளதுடன் இன்றும், நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ள முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது #இந்தியதேசியபாதுகாப்புஆலோசகர் #அஜித்டோவால் #இலங்கை #இந்தியா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More