முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து முழு கதவடைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலைநிமிா் காலத்திலேயே முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இந்திய மீனவர்கள் அத்துமீறல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றது .
இந்தநிலையில் இன்று இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தில் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் வர்த்தகர்கள் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #முல்லைத்தீவு #இந்திய #மீனவர்களின் #அத்துமீறல்கள் #கதவடைப்பு