153
சமூக வலைத்தளங்கள் மற்றும் கைபேசிகள் ஊடாக வெளிவரும் போலிச் செய்திகளை நம்பி மக்கள் ஏமாறாமல் எச்சாிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கொாிக்கை விடுத்துள்ளாா்.
இலங்கையில் இவ்வாறான மோசடி வேலைகளில் ஈடுபட்டுள்ள 24 நைஜீரிய நாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தொிவித்துள்ள அவர் இன்றைய தினம் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் அவா்கள் பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். #போலிச்செய்தி #ஏமாற_வேண்டாம் #சமூக_வலைத்தளங்கள் #பண_மோசடி
Spread the love