179
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவா்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடா்பான இறுதி தீர்மானத்தினை அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவே தீர்மானிக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவா்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் தொிவித்திருந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #உடல்களை #அடக்கம் #நிபுணர்குழு #சுதர்ஷனி_பெர்னாண்டோபுள்ளே
Spread the love