232
மதரஸா பாடசாலையின் அதிபரான மொஹமட் சகீல் என்பவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவுறுத்தியுள்ளாா்.
உயிா்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விற்கு உதவியதாக தொிவித்தே இவ்வாறு அவரை இவ்வாறு கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #மதரஸா #மொஹமட்சகீல் #சட்டமாஅதிபர் #உயிா்த்தஞாயிறு
Spread the love