153
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக வினோத் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின தலைவராக இருந்த அனுராக் தாகூர், செயலாளராக இருந்து அஜய் ஷிர்கே ஆகியோரை உச்சநீதிமன்றம் நீக்கியிருந்தநிலையில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினை நிர்வகிக்க நான்குபேர் கொண்ட நிர்வாகக் குழுவை உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
முன்னாள் சிஏஜி வினோத் ராய், கிரிக்கெட் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்த்ரா குகா, விக்ரம் லிமாயே மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை டயானா எடுல்ஜி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
Spread the love