Home இலங்கைசம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

by admin

முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் இன்று (04) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவனை பலத்த காயமடையச் செய்தமை தொடா்பிலேயே இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #சம்பிக்க_ரணவக்க #குற்றப்பத்திரிகை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More