294
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இம்மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பிரித்தானியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் சில இந்த பிரேரணையை முன்வைத்துள்ளதுடன், இலங்கை தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது #ஜெனீவா #மனிதஉரிமைகள்பேரவை #இலங்கை #பிரேரணை #வாக்கெடுப்பு
Spread the love