மருதானை சங்கராஜ மாவத்தையில் உணவகமொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளாா். எரிகாயங்களுக்குள்ளான மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில், கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளான ஒருவர் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.