105
சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CID) பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக, காவற்துறை ஊடக பேச்சாளரும், பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
உடனமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பிரிவின் பணிப்பாளராக இருந்து நிஷாந்த சொய்ஸா கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Spread the love