252
மலர்ந்துள்ள பிலவ வருடத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் காலை சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்று முருக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்கதர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
Spread the love