127
யாழ்ப்பாணம்- பொலிகண்டி பகுதியில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
பொலிகண்டி- புதுவளவு என்ற பகுதியிலேயே இந்த வெடிபொருட்களை, இன்று (சனிக்கிழமை) மீட்டதாக காவல்துறையினா்குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வெடிபொருட்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளன.
Spread the love