239
இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாலி தீவு அருகே சென்று கொண்டிருந்த போது 53 ராணுவ வீரர்களுடன் காணாமல் போன அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘நங்கலா 402′ என்கிற நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கி விட்டதாக இந்தோனேசிய கடற்படை அறிவித்துள்ளது.
காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பல், மூழ்கியதாக கருதப்படுகிற இடத்திலிருந்து, கப்பலின் சில பொருட்களை மீட்புக்குழுவினர் கண்டெடுத்ததை தொடர்ந்து இந்தோனேசிய கடற்படை இவ்வாறு அறிவித்துள்ளது.
Spread the love