108
இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் மே.7 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
புத்தாண்டு கொரோனா கொத்தணி ஏற்பட்டுள்ளமை இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது
Spread the love