116
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் அனைத்து பயணிகள் விமான சேவைகளும் மறு அறிவித்தல் வரை,ரத்துச் செய்யப்படுவதாக இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் பீ.ஏ.ஜயகாந்த தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவிலிருந்து இச்சேவைகள் ரத்துச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love