123
யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதி முழுமையாக நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதியில் 11 நோயாளர் படுக்கைகளும் , 4 அவசர சிகிச்சை பிரிவு கட்டில்களும் உள்ளன. அவை அனைத்தும் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவுடன் நிரம்பியுள்ளது.
இதேவேளை குறித்த விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருவோர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love