Home இலங்கைஓகஸ்ட் 1ம்திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து ஆரம்பம்

ஓகஸ்ட் 1ம்திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து ஆரம்பம்

by admin

பயணக் கட்டுப்பாடு நீக்கப்படாவிட்டாலும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.

அண்மையில் நடைபெற்ற கொவிட் செயலணி கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அதற்கமைய மாகாணங்களுக்கிடையிலான பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் வரையறுக்கப்பட்ட வகையில் இடம்பெறும் எனவும் பயண கட்டுப்பாடு நீக்கப்பட்டால் வழமை போன்று பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More