183
சிரச, சக்தி ஊடக வலையமைப்பின் தலைமை நிறுவனமான கப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் திரு ஆர். ராஜமகேந்திரன் அவர்கள் காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (25) அதிகாலை அன்னார் காலமானார்.
Spread the love