Home இலங்கைதடுப்பூசி அட்டைக்கெதிராக வழக்குத் தாக்கல்

தடுப்பூசி அட்டைக்கெதிராக வழக்குத் தாக்கல்

by admin

கட்டாய தடுப்பூசி மற்றும் தடுப்பூசி போடப்படாதவா்கள் பொது இடங்களுக்கு செல்வதைத் தடுக்கும் விதிமுறைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்யபோவதாக சிங்கள ராவய அமைப்பு அறிவித்துள்ளது. குறித்த மனுவை. இன்று (24) தாக்கல் செய்யவுள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

 கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்தியுள்ள அரசாங்கம், பொது இடங்களுக்குச் செல்லும் போது, அந்த அட்டையை எடுத்துச் செல்லவேண்டும் எனும் நடைமுறை எதிா்வரும் செப்டெம்பர் 15ஆம்  திகதி முதல் அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More