Home இலங்கைசீன ராணுவம் இலங்கை படைகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியது!

சீன ராணுவம் இலங்கை படைகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியது!

by admin

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் 300,000 டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசிகளை இலங்கை படைகளுக்கு நன்கொடையாக வழங்கியது எனவும், அந்தத் தடுப்பூசிகள், ஓகஸ்ட் 28ஆம் திகதியன்று நாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் கொவிட்-19 செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More