Home இலங்கைசீன இலங்கை உறவுகள் தொடர்பில் இந்தியா அதிருப்தி கொண்டுள்ளது

சீன இலங்கை உறவுகள் தொடர்பில் இந்தியா அதிருப்தி கொண்டுள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் இந்தியா அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீன ஊடகமொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவின் ஆதிக்கம் கைநழுவிப் போய்விடும் என்ற அச்சத்தில் இந்தியா இவ்வாறு அதிருப்தி கொண்டுள்ளதாகவும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்டிக்கையை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினால் இந்தியாவிற்கு பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை எனவும் இந்த உடன்படிக்கையானது இலங்கையின் பொருளாதாரத்தை சாதகமாக்கும் எனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More